CATEGORIES
Categories
ரூ.128 கோடியில் பல் மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு பணிகள்
அமைச்சர்கள் ஆய்வு
மாணவர்களிடம் பரிசோதனை: தனியார் பள்ளி முதல்வர் மாற்றம்
பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயர்வு
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை விமானத்தில் கோளாறு: மீண்டும் லண்டனில் தரையிறக்கம்
லண்டனிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் மீண்டும் லண்டன் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
விளையாட்டை ஊக்குவிக்கும் மாநிலமாக தமிழகத்துக்கு விருது: முதல்வர் பாராட்டு
விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதைப் பெற்றதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
புயல் பாதிப்பிலிருந்து மீள்வோம்
எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் பதில் |
சேறு வீச்சு சம்பவம்: அரசியலாக்க விரும்பவில்லை
விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தச் சென்றபோது, அமைச்சர் க.பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.
விடைபெற்றது ‘ஃபென்ஜால்’!
தமிழகத்தில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அரபிக் கடலை அடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபென்ஜால் புயல்: கர்நாடகத்தில் கனமழை
ஃபென்ஜால் புயல் காரணமாக, கர்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை கனமழை பெய்தது.
திருவண்ணாமலையில் மண் சரிவு: மேலும் இருவரின் உடல்கள் மீட்பு
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கிய மேலும் இருவரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடலூரில் வெள்ளத்தால் பாதித்த 1,800 பேருக்கு நிவாரணப் பொருள்கள்
உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
நவம்பரில் அதிகரித்த இந்திய மின் நுகர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த நவம்பர் மாதத்தில் 5.14 சதவீதம் உயர்ந்துள்ளது.
முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை
கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை வித்தது.
பஜாஜ் விற்பனை 5% அதிகரிப்பு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை நவம்பர் மாதத்தில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மேலும் முன்னேற்றம்
சிரியாவில் அதிர்ஷ்ட தாக்குதல் நடத்திய நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போவைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சிப் படையினர், மற்றொரு முக்கிய நகரான ஹமாவையும் நெருங்கி வருகின்றனர்.
டிசம்பரில் பெண்களுக்கான 'லிவா மிஸ் திவா 2024' போட்டிகள்
பெண்களின் பிரத்யேக ஃபேஷன் திறமைகளை வெளிப்படுத்தும் லிவா மிஸ் திவா போட்டியின் 2024-ஆம் ஆண்டுக்கான பதிப்பு இந்த மாதம் நடைபெறவுள்ளது.
ஸ்பின்னி வாடிக்கையாளருக்கு சச்சினைச் சந்திக்கும் வாய்ப்பு
பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை நிறுவனமான ஸ்பின்னியின் அதிருஷ்டசாலி வாடிக்கையாளருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கரைச் சந்திக்கவும் வாய்ப்பை நிறுவனம் வழங்கவிருக்கிறது.
தென் கொரியாவில் திடீர் அவசரநிலை
தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் செவ்வாய்க்கிழமை திடீரென அறிவித்தார்.
3-ஆவது நாளாக காளை ஆதிக்கம்
சென்செக்ஸ் 598 புள்ளிகள் உயர்வு
மழை வெள்ளம்: மலேசியா, தாய்லாந்தில் 30 பேர் உயிரிழப்பு
மலேசியாவிலும், தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளிலும் கடந்த வாரம் பெய்த அளவுக்கு அதிகமான பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
டான் பிராட்மேன் தொப்பி ரூ.2.63 கோடிக்கு ஏலம்
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சர் டான் பிராட்மேனின் பச்சை நிற தொப்பி, ரூ.2.63 கோடிக்கு செவ்வாய்க்கிழமை ஏலத்தில் எடுக்கப்பட்டது.
புணேவை வீழ்த்தியது மும்பை
புரோ கபடி லீக் போட்டியின் 90-ஆவது ஆட்டத்தில் யு மும்பை 43-29 என்ற புள்ளிகள் கணக்கில் புணேரி பல்டன் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
சீன எல்லைப் பிரச்னையில் நியாயமான தீர்வை இந்தியா ஏற்கும்
சீனாவுடனான எல்லைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதில் நியாயமான, இரு தரப்பும் ஏற்றும் கொள்ளும் தீர்வை இந்தியா ஏற்கும் என்றும் மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டென்னிஸ் பிரீமியர் லீக்: சென்னை ஸ்மாஷர்ஸ் வெற்றி
டென்னிஸ் பிரீமியர் லீக் 6-ஆவது சீசன் போட்டியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியது.
7-ஆவது சுற்றும் 'டிரா'
குகேஷ் முதலில் ஏற்றம்; பின்பு ஏமாற்றம்
ஜிம்பாப்வே டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சம்பல் வன்முறை: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நடந்த வன்முறை விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தன.
விசாரணை அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம்
வங்கிகள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்திய தூதரை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனம்
துணைத் தூதரகம் மீது தாக்குதல் எதிரொலி