CATEGORIES
Categories
ரயில்வே திட்ட நிலம்; முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்
ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப்பதாக மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ரயில்களில் டிசம்பருக்குள் 1,000 கூடுதல் பொதுப் பெட்டிகள்: அஸ்வினி வைஷ்ணவ்
'ரயில்களில் குளிர் சாதன (ஏ.சி.) பெட்டிகளை அதிகரிக்காமல் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்துக்குள் கூடுதலாக 1,000 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுவிடும் என்று நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
'டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்
இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் புகார் தெரிவித்தார்.
ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு
'ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்விஎன் சோமு புதன்கிழமை வலியுறுத்தினார்.
இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம்: இந்தியா ஆதரவு
கிழக்கு ஜெருசலேம் உள்பட 1967-ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா. வின் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
கேள்வி எழுப்ப அனுமதி மறுப்பு; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இந்திய-சீன உறவுகள் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆற்றிய உரை மீது கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலுக்கு முகமது யூனுஸே காரணம்
ஷேக் ஹசீனா
தொழில்நுட்பக் கோளாறால் தாமதம்: இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவும் திட்டம் வியாழக்கிழமை (டிச.5) மாலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரட்டை இலை சின்னம் வழக்கு: ஓபிஎஸ் தரப்பு கருத்தைக் கேட்டு முடிவு
தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
எதிர்கால கட்டமைப்புகளை உருவாக்கி, சென்னை நகரத்தை சிங்காரச் சென்னையாக கட்டி எழுப்புவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மக்களின் வாழ்வில் மறைந்துபோன அம்சங்கள்!
கிராமங்கள் என்றாலே இவையெல்லாம் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிலவகையான அடையாளங்கள் இருந்தன. கிராமங்களில் ஊர் பொதுக்கிணறு, சுமைதாங்கிக் கல், திண்ணை போன்ற அம்சங்கள் கட்டாயம் இடம் பெற்றிருந்தன. இவையனைத்தும் கடந்த கால கிராம மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்ததாக இருந்தன.
புயல் நிவாரணம் வழங்குவதில் திமுக அரசு இரட்டை வேடம்
புயல் நிவாரண நிதிவழங்குவதிலும் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாகக் கூறி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆரியங்காவில் லாரி-சிற்றுந்து மோதல்; தமிழக ஐயப்ப பக்தர் உயிரிழப்பு; 21 பேர் காயம்
சபரிமலைக்கு சென்று திரும்பியபோது, தமிழக ஐயப்ப பக்தர்களின் சிற்றுந்தும், லாரியும் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் புதன்கிழமை மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்; 21 பேர் காயமடைந்தனர்.
தெற்கு ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தொடக்கம்
தெற்கு ரயில்வே தொழிலாளர்களுக்கான தொழிற் சங்கத் தேர்தல் புதன்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 140 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது.
சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: அன்புமணி வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
'பேக்கேஜிங்' ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்
'பேக்கேஜிங்' ஒப்பந்த முறையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
நோயாளிகளின் குறைகளைத் தீர்க்க பிரத்யேக ஆலோசகர்கள்!
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிய முயற்சி
போதைப் பொருள் விற்பனை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேர் கைது
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறைவாசிகள் உறவினர்களிடம் விடியோ காலில் பேசும் வசதி
சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்
லாரி-ஜீப் மோதல்: சென்னை வியாபாரிகள் 3 பேர் உயிரிழப்பு
வேலூர் கருகம்பத்தூரில் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த வியாபாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
கருணை மனு தொடர்பான குடியரசுத் தலைவர் முடிவில் தலையிட முடியாது; உயர்நீதிமன்றம்
திருநெல்வேலியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதியின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம்
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ரூ.1.40 கோடி நிலம் மோசடி: தரகர் கைது
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1.40 கோடி நிலத்தை விற்பனை செய்த வழக்கில், நிலத்தரகரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
பாங்காக்கிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 500 நட்சத்திர ஆமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாநிலக் கல்லூரியில் புதிய விடுதிக் கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் போராடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது
தமிழகத்தில் போராடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதாக முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஷிவ் நாடார் பல்கலை.யில் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை தொடக்கம்
சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவருக்கான (பிஹெச்.டி.) சேர்க்கைக்கு டிச.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பெற்றவர்களுக்கு உரிய பணி நியமனம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராகிங் செய்த மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ.25,000 அபராதம்
சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 3 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மழைநீரை சேமிக்க 41 குளங்கள் புனரமைப்பு
சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரைச் சேமிக்கும் முயற்சியாக 41 குளங்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.