CATEGORIES
Categories
“உள்ளவரே இருப்பார்"
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் 'தற்போது உள்ளவரே' என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
சிவப்பு எச்சரிக்கை
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது.
"பிரெஸ்டீஜ் பால்கன்"கவிழ்ந்ததில் இலங்கையர் மூவர் மாயம்
மொத்தமாக 16 பேரை தேடும் பணிகள் தீவிரம்
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தமிழன்
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்தது.
ஆய்வாளர்கள் தங்க நிலவில் பிரமாண்ட குகை!
சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் ஆகியோர் நிலவில் தரையிறங்கிய இடத்திலிருந்து சற்று தொலைவில் பிரமாண்டமான குகை இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து - ஹர்திக் பாண்டியா விலகினார்?
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நானுஓயா குறுக்கு வீதியில் “நுழையத் தடை; முயற்சிக்க வேண்டாம்"
நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் அதிக விபத்துகள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, வீதியினை திறக்க யாரும் முயற்சிக்காதீர்கள் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பனங்கட்டிக் குட்டான் விற்பனை அமோகம்
உலக வாழ் இந்து மக்களால் அனுஷ்டிக்கப்படும் ஆடிப்பிறப்பு நாளை முன்னிட்டு, யாழில் பெரிய பனங்கட்டி குட்டான் கொள்வனவு செய்வதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு - “மாத இறுதிக்குள் வெளியாகும்”
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கு ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்தது.
ரணிலின் அழைப்பை நிராகரித்தது டெலிபோன்
ரணிலையே போட்டியிடுமாறும் வலியுறுத்தல்
காத்தான்குடி வீட்டின் மீது வீசப்பட்டது புதுவகை குண்டா?
பல கோணங்களில் விசாரணை
ஒரு கோடி பேர் வாக்களிக்க தகுதி
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள்) எஸ். அச்சுதன், ஒரு கோடி பேர், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றார்.
மலையக பிற்போக்கு அரசியல்வாதிகள், - “கோமாளி கூத்துகளை நிறுத்த வேண்டும்”
மனோ கோரிக்கை: மலையக பெண்கள் குறித்தும் கேள்வி
“இன்னும் இறுதி தீர்மானம் இல்லை”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மட்டத்தில் இருந்தே - “அரசியலமைப்புச் சட்டம் கற்பிக்கப்பட வேண்டும்"
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்
தண்ணீருக்கு சூத்திரம்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
விலைகள் குறைப்பு
மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு சமாந்தரமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹரிஷண ருக்ஷான் தெரிவித்தார்.
ஜெயலலிதா சிகிச்சை வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ.
யூரோ: நான்காவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெய்ன்
ஜேர்மனியில் நடைபெற்று வந்த ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரில் ஸ்பெய்ன் சம்பியனானது.
புதிய தொழில்நுட்பங்களுடன் அறுவடை விழா
கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி கிராமத்தில் புதிய தொழில்நுட்பங்களுடன் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா சனிக்கிழமை (15) இடம்பெற்றது.
பேருந்து விபத்தில் மக்கும் மேற்பட்டோர் காயம்
கொஸ்வத்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒலி அமைப்பு சாதனம் அன்பளிப்பு
ஒரு தசாப்தத்தை கடந்து பயணிக்கும் நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கெயார் லகா பௌண்டேசன் அனுசரணையில் ஒலி அமைப்பு சாதனம் ஞாயிற்றுக்கிழமை (14) அன்பளிப்பு செய்யப்பட்டது.
வர்த்தகரை வாகனத்தில் கடத்தி கொளுத்தி கொலை
வாகனம் ஒன்றுடன் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில், திருகோணமலை வனப்பகுதியில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
பாராளுமன்ற அதிகாரத்தில் நீதித்துறை "தலையிடக் கூடாது”
மஹியங்கனையில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு
மின்கட்டணம் குறைப்பு
மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் இருக்கும் “13 அமுல்"
மன்னாரில் சஜித் தெரிவிப்பு; தந்தையை புகழ்ந்தார்
ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, சட்டத்தரணி அருண லக்சிறி உனவத்துனவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால், திங்கட்கிழமை (15) தள்ளுபடி செய்யப்பட்டது.
6 வருடம் அவகாசம் கேட்டார் மைத்திரி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாவில் 58 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் செலுத்தப்பட்டுள்ளது
30,057 பேருக்கு டெங்கு
2024இல் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்துள்ளதாகத் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.