CATEGORIES
Categories
"வியாக்கியானத்துக்கு எதிராக செயற்பட மாளிகையில் சூழ்ச்சி”
பதவிக்காலத்தில் சிக்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தொடர்ந்து கதிரையைப் பிடித்துக் கொண்டிருப்பது பைத்தியக்காரதனமான வேலை
கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற பெண் எம்.பி.
பிரிட்டன் பாராளுமன்றத்தில் 'பகவத்கீதை’ மீது சத்தியம் செய்து பதவியேற்றார் 29 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷிவானி ராஜா என்ற பெண் எம்.பி.
"பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கவும்”
அப்பாவி மக்களைப் பணயக் கைதிகளாக்கி தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் உட்பட புகையிரத தொழிற்சங்க தலைவர்களைப் பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
"உலகத்துக்கு இந்தியா புத்தரை கொடுத்துள்ளது”
ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்தார்.
10 கோடி ரூபாய் வருமானம் இழப்பு
பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்தார்.
"குழப்பும் சூழ்ச்சி"
மக்களிடையே தேர்தல் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் | தேர்தலை நடத்தாமல் இருக்க அல்ல, தேர்தலைத் தாமதப்படுத்த முயற்சிக்கின்றனர்
ஆணாக அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி கோ பெற முவ
நாட்டிலேயே முதன்முறையாக, பெண் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது பெயர் மற்றும் பாலினத்தை ஆணாக மாற்றக்கோரிய மனுவை மத்திய அரசு ஏற்று அதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினை; ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு நீண்ட கால பிரச்சினை. அதனை ஓரிரு தினங்களில் சரி செய்ய முடியாது. ஆசிரியர் சேவையில் ஆசிரியர் ஒருவர் தரம் ஒன்றுக்கு வரும்போது, அதிபர் ஒருவர் தரம் 3 சேவையை ஆரம்பிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் இதனையும்விட குறைவு. இந்த இரண்டுக்கும் தீர்வு காண்பதாக இருந்தால், அதிபர்களை அதிகாரிகள் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டும்.
ஹிஜாப் அணிய மறுத்ததால் விமான அனுவலகத்துக்கு பூட்டு
விமான நிறுவனத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்ததன் காரணமாக, அப்பெண்கள் பணியாற்றிய துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு மூடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
"போரை நிறுத்த ரஷ்யாவின் உறவை பயன்படுத்துங்கள்"
இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
தடகளப் போட்டிகளில் தேத்தாப்பளை பாடசாலை மாணவர் பிரகாசிப்பு
வென்னப்புவ நகரில் அண்மையில் (03,04) நடைபெற்ற பாடசாலை மாணவருக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் தேத்தாப்பளை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர் பல்வேறு போட்டிகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா
ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்று வரும் தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டீனா தகுதி பெற்றுள்ளது.
எச்.ஐ.வி. பாதிப்பில் 828 மாணவர்கள்
திரிபுரா மாநிலத்தில் 800க்கும் மேற்பட்ட பாடசாலை, கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 47 மாணவர்கள் எய்ட்ஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
எல்.பி.எல்: கோல் மார்வெல்ஸை வீழ்த்திய தம்புள்ள சிக்ஸர்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற கோல் மார்வெல்ஸுடனான போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் வென்றது.
யூரோ: பிரான்ஸை வென்று இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன்
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றுள்ளது.
“மொட்டுடன் எப்படி வந்தாலும் தோல்வி”
மொட்டுடன் சேர்ந்து வந்தாலும் பிரிந்து வந்தாலும் தோல்வியே, ஆரம்பத்தில் கட்சிகளை மஹிந்தவே பிளவுபடுத்தினார்.
களுத்துறையில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்
திருடர்களுடன் பணிக்கும் விரட்டியடித்து, தலைவர்களை திருடர்களை சிறையிலடைக்கக் கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களுத்துறை மாவட்டத்தில் இருந்து களமிறக்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
தோட்டப் பாடசாலைகளில் அறுபது 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்
இந்திய அரசின் நிதியுதவியுடனும், இலங்கை அரசின் ஒத்துழைப்புடனும் நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களுக்கான 60 \"ஸ்மார்ட்\" வகுப்பறைகளை நிர்மாணிக்கும் கருத்திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.
மீண்டும் நான் எம்.பியானது சிக்கலா?
தான் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் எவருக்கும் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.
தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் “கம்பனிகள் மாறாவிடின் நாங்கள் மாற்றுவோம்”
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் மாறாவிட்டால் நாங்கள் மாற்றுவோம் என்பதுடன், அந்த மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் எனவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பெருந்தோட்டத் துறையில் புதிய குடியிருப்பு கிராமங்கள்
பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போதுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அரச நிறுவனங்களால் வழங்கப்படும் கிராமிய மட்ட சேவைகள் முறையாக கிடைக்காமையால், அவர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடாத்துவதற்காக பெருந்தோட்ட வீடுகளைக் குடியிருப்பு கிராமங்களாக மாற்ற வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது.
45 புகையிரத நிலையங்களில் இராணுவம் களமிறக்கம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரயில் பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
பாராளுமன்றம், ஜனாதிபதி பதவிக் காலத்தை திருத்த அங்கிகாரம்
அரசியல் யாப்பின் 30 (2), 62 (2) மற்றும் 83 (ஆ) ஆகிய உறுப்புரைகளில் ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் பற்றிய இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
உயிரை பறித்த ரைஸ் குக்கர்
புத்தளம், மன்னார் வீதி, வேப்பமடு,விழுக்கை எனும் பகுதியில் வசித்து வந்த இரு பிள்ளைகளின் இளம் தாயான பாபு துஷ்யந்தி (வயது 28) மின்சார தாக்கி புதன்கிழமை (10) மரணமடைந்தார்.
அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களால் "பொருளாதார வீழ்ச்சி”
தேசிய பொருளாதாரத்தை 'பலப்படுத்துவதாக அரசாங்கம் கூறினாலும், அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சட்டத்திட்டங்களால் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சி நிலைக்கே கொண்டு செல்கின்றது என்று ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
“வீட்டுக்கு தீ வைத்தபோது பெறுமதியை உணர்ந்தேன்"
இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியைக் கடுமையாக உணர்ந்ததாகவும் அதன் பெறுமதியை உணர்ந்ததாலேயே கொழும்பில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் 2,50,000 பேருக்கு அந்த வீடுகளின் முழுமையான உரிமையையும் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சம்பளத்தை செலுத்த தவறின் குத்தகை இரத்து
வாழ்க்கைச் செலவு மற்றும் அண்மைக் காலத்தில் நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தோட்டத் தொழிலாளருக்கு நாளொன்றுக்கு செலுத்த வேண்டிய சம்பளத்தை மதிப்பீடு செய்யுமாறு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளருக்கு 2024-05-22 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சிவகாசி வெடி விபத்தில் - இருவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திங்கட்கிழமை (08) ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
"குற்றவாளியை கட்டி அணைக்கிறார் மோடி"
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், குற்றவாளியைக் கட்டி அணைப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருது பிளாஸ்டர் வீரர்களுக்கு கௌரவிப்பு
முஷாரப் எம்.பி. விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்