CATEGORIES
Categories
இன் ஆராய்கிறது
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை உயர்நீதிமன்றம்
கனடா பறக்க முயன்ற யாழ். இளைஞன் கைது
போலியான இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.
ஐயாவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் பூதவுடல், அக்கினியுடன், ஞாயிற்றுக்கிழமை (08) மாலை சங்கமமானது.
78 வயதான் பெண் படுகொலை: பாடசாலை மாணவன் கைது
பலாங்கொடையில் 78 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மனோவுக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மலையகத்தில் பல இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (08) போராட்டங்கள் நடத்தப்பட்டன.
“இந்தி படமொன்றை பார்த்ததை போன்று கோரக்காட்சிகள் இருந்தன"
பதுளை-தன்னபங்குவ வீதியில் வெலிஹிந்த பிரதேசத்தில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற லொறி விபத்தில் நால்வர் உயிரிழந்து மூவரை வைத்தியசாலைக்கு அனுப்பிய கோரமான காட்சியை நேரில் பார்த்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சாரதி கே.டி.நாலக சுரவீர ஒரு இந்தி படத்தைப் பார்த்ததைப் போல இருந்தது என விபரித்துள்ளார்.
"தேர்தலை பிற்போட ஜனாதிபதி முயற்சி”
தேர்தலை எவ்வாறேனும் பிற்போடவே தற்போதைய ஜனாதிபதி முயற்சிக்கிறார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கதிர்காமத்தில் முதலை அச்சம்
கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுக் கடித்ததில் உயிரிழந்தார்.
கதிர்காமத்தில் யானை குழம்பியதில் பலர் காயம்
கதிர்காமம் எசல பெரஹெர உற்சவத்தின் முதல் நாள் உற்சவம் சனிக்கிழமை (06) நடைபெற்றது.
ஜனாதிபதி புலமைப்பரிசில் குறித்து விசேட அறிவிப்பு
க.பொ.த.(உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 17க்கு பின் தேர்தல் திகதி
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டை பாதுகாக்கும் வரை ரணிவுக்கு ஆதரவு
பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு
தேர்தலில் வெற்றி உறுதி
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகவில்லை எனவும் வெற்றி பெறுவோம் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்
சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது ஹராரேயில் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச ரீதியில் 3ஆம் இடம்
10ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆசிய யோக போட்டிகள், ஸ்ரீ இராம் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்டன.
மாணவர்களுக்கான வினாவிடை தொகுப்பு வழங்கி வைப்பு
'தாகம் தீர்க்கும் மேகம்' அமைப்பின் ஊடாக 'இன்றைய முயற்சி நாளைய எதிர்காலம்' என்ற தொனிப்பொருளோடு எதிர்கால மாணவர்களின் பெருப்பேரை அதிகரிப்பதற்காக பின் தங்கிய பாடசாலையான ஆதித்யா தமிழ் மகா வித்தியாலயத்தின் கடந்த கால வினாவிடை ஒரு தொகுப்பு வழங்கி வைக்கப்பட்டது.
ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை
மூன்று வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்கக் கோரிய மனு தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (07) அறிவித்துள்ளார்.
ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலவு
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழில் இரு சிறுவர் இல்லங்களுக்கு சீல்
யாழ்ப்பாணம்தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஸாஹிராவில் 70 மாணவிகளின் - உ/த பெறுபேறுகள் வெளியாகின
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது.
'ஜனாதிபதியும் அடிமைகளும் - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி"
ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தந்தை செல்வா கலையரங்கில் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வைத்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ரூ.1,700க்கு இடைகால தடை
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் வகையில் தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு வியாழக்கிழமை (07) உயர் நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
யாழில் குளவி: பெண் மரணம்
யாழ்ப்பாணம் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதலனின் வாக்குமூலத்தால் கிணற்றுக்கு பாதுகாப்பு
காணாமல்போன யுவதியின் காதலன் என சந்தேகிக்கப்படும் இளைஞன் வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து, பாலடைந்த கிணற்றுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த கிணற்றை வெள்ளிக்கிழமை(05) தோண்டுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
3 பொருட்களின் விலைகள் குறைப்பு
மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், புதிய விலைகள் வியாழக்கிழமை (4) முதல் அமுலுக்கு வரும் எனவும் சதொச அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் நடத்த வேண்டும்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
காணி மோசடியில் சிக்கிய இரு பெண்கள்
வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்துக்களை விமர்சித்த ராகுல் காந்தியின் படத்தை எரித்து போராட்டம்
பாராளுமன்றத்தில் பா.ஜ.க. மற்றும் இந்துக்களை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க. இளைஞர் அணியினர் ராகுல் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“ரோட்டை போடு; ஓட்டை கேளு'
ஆரமஸ், துவாரக்ஷன் அ க்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பிரதேசத்தில் 7 கிலோ மீட்டர் கொண்ட பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி டயகம கிழக்கு தோட்ட மக்கள் புதன்கிழமை (03) காலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.