CATEGORIES
Categories
நீதிமன்றத்திற்குச் சென்றவர்களினால் ஆசிரியர் பற்றாக்குறை
பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச தரப்பின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
“சம்பந்தனின் மறைவை வைத்து அனுதாப அரசியல் செய்ய முயற்சி"
ஐனாதிபதியின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தனின் மறைவு தொடர்பாக அனுதாபம் வெளியிட்ட ஜனாதிபதிக்குத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய விடயம் அனுதாப அரசியலாகவே பார்க்கப்படுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் ஸ்ரீதரன்
என்னையும் எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனதும், எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சபாநாயகர் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.
“வேலை வெட்டி இல்லாமல் வரவில்லை”
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் என்னால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.
அடையாளம் இன்றி 2 மில்லியன் சிம்கள் பாவனையில் உள்ளன
நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பாரிய பிரச்சினைகளை முன்வைத்த முறையான அடையாளங்கள் இன்றி சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் பாவனையில் இருப்பதாகத் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது
வடக்கு, கிழக்கில் இருக்கும் வேலையில்லா பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதனை அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.
எம்.பியானார் குகதாசன்
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் செவ்வாய்க்கிழமை (09) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பெருந்தோட்ட மக்கள் - “தேயிலையை மாத்திரம் நம்பியிருக்கவில்லை”
பெருந்தோட்ட மக்களை தொடர்ந்து துன்புறுத்தினால் பல்லாயிரம் கணக்கானோர் வீதிக்கு இறங்குவார்கள்.
எம்.பிக்கு திறந்த பிடிவிறாந்து
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும், மாவட்ட நீதவானுமான திருமதி அயோனா விமலரத்ன கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வைத்து திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.
'டக்வொர்த்லூவிஸ்'
தேடுகிறார் ஜனாதிபதி
'அஸ்வெசும': அதிரடி அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும வேலைத் திட்டத்தின் முதல் கட்டத்தில் தகுதிபெற்ற 18 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டத்தில் மேலும் 450,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
புதிய எம்.பி.சபையில் தடுமாறியதால் பரபரப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செவ்வாய்க்கிழமை (09) பதவியேற்றுக்கொண்ட சண்முகம் குகதாசன், நிலை தடுமாறியதால் சபையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
சிம்பாப்வேயைத் தோற்கடித்த இந்தியா
சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கடந்த 2ஆம் திகதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ஆளுநர் செந்திலை அழைக்கிறது மலேசியா
மலேசியா பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு டட்டுக் ஸ்ரீ சரவணன் முருகனால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வீதிக்காக பாலத்தில் நின்று ஆர்ப்பாட்டம்
நுவரெலியா பிரதான வீதியிலிருந்து தலவாக்கலை, பெயாவெல் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதி, சுமார் 20 வருடங்களாக புனரமைக்கப்படாத காரணத்தினால் வீதி மிகவும் சேதமடைந்து காணப்படுவதாகவும் இதனை புனரமைத்து தருமாறு கோரியும் பொதுமக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி
ஒரு இலட்சம் ரூபாயை செலுத்துமாறு உத்தரவு
'கிளப் வசந்த' சுட்டுக்கொலை;
4 பேர் படுகாயம்: சிக்கியது கார்
“44% மானோர் இன்னும் தீர்மானிக்கவில்லை”
நாட்டின் பொருளாதாரத்தில் கட்டியெழுப்பப்படும் முறைமை தொடர்பில் எந்தவோர் அரசியல் கட்சியும் மக்களுக்கு அறிவிக்காத காரணத்தினால் 44% மக்கள் வாக்களிக்க இன்னும் தீர்மானிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியின் பதில் வைத்திய அத்தியட்சகர் பத்திரமாய் வெளியேற்றம்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக ஞாயிற்றுக்கிழமை முயற்சிகளுக்கு (07) இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம், அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது.
ரூ.1,700யை வழங்கக்கோரி அடையாள போராட்டம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கக் கோரி அக்கரப்பத்தனை பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு அழுத்தம் கொடுத்து அக்கரப்பத்தனை பிரதேச தோட்டங்களில் ஒருமணிநேர அடையாள போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் திங்கட்கிழமை (08) காலை முன்னெடுத்தனர்.
“போதைக்கு எதிராக பெற்றோர் ஒன்றிணைய வேண்டும்”
போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என பல வாக்குறுதிகளை வழங்கி பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சிக்கு வந்த உடனேயே மதுபான அனுமதிப் பத்திரங்களை கொடுத்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதன் காரணமாக, பாடசாலை மட்டத்தில் மது ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெ டுக்கப்பட வேண்டும்.
II பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலக பிரிவுகளுக்குத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“ஐ.ம.ச. எம்.பிக்கள் இருவர் தாவுவர்”
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம். பிக்கள் டொலர்களில் வெகுமதிகளைப் பெற்று சிறிது நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஒருவர், திங்கட்கிழமை (08) தெரிவித்திருந்தார்.
10 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
குளியல் நீர்த்தொட்டியில் விழுந்து குழந்தை பலி
மீத்தெனிய பிரதேசத்தில் மூன்று வயதுடைய குழந்தையொன்று நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இன்று பாடசாலை இயங்கும்
வழமையைப் போன்று பாடசாலைகள் யாவும் செவ்வாய்க்கிழமை (09) இயங்கும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதிபர் மற்றும் ஆசிரியர்கள், செவ்வாய்க்கிழமை (09) சுகயீன விடுமுறை போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
புதிய ஈரான் ஜனாதிபதியாக சூக் பெசஸ்கியான்
ஈரான் ஜனாதிபதித் தேர்தலில், மருத்துவரும், நீண்டகாலம் மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள, சீர்திருத்தங்களுக்கு ஆதரவாளரான 69 வயதான மசூத் பெசஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.
எல்.பி.எல்.தம்புள்ள சிக்ஸர்ஸை வீழ்த்திய ஜஃப்னா கிங்ஸ்
லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் சனிக்கிழமை (06) நடைபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸுடனான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
“அல்ஹாஜ் எம்.எம்.இக்பாலின் மறைவு புத்தளம் மண்ணுக்கு பேரிழப்பு"
“சமூகங்களின் இணக்கப்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் முன்நின்று செயல்படக்கூடிய ஒரு சிறந்த மனிதரை புத்தளம் சமூகம் இழந்திருக்கின்றது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.