CATEGORIES
Categories
வரதட்சணையாக புத்தகம் கேட்ட பாகிஸ்தான் பெண்!
ஹக் மெஹ்ர் என்னும் தங்கள் சமூக வழக்கப்படி திருமணம் செய்வதற்கு வரதட்சணையாக பணம் மற்றும் நகைகளுக்கு பதிலாக, பாகிஸ்தான் நபாயில் 1,00,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,600) மதிப்புள்ள புத்தகங் களை வழங்க வேண்டும் என்று கோரி ஆச்சரியப்படுத்தியுள்ளார் மர்தான் நகரத்தைச் சேர்ந்த நைலா ஷமல்.
நான்.. பத்மஸ்ரீ கி.கேசவசாமி
36 வருடங்கள் ஆசிரியர் பணி. பாடம் கற்பிக்க பொம்ம லாட்டக் கலையைக் கற்றுக்கொண்டேன்.
யானைகள் எனனை நோக்கி ஓடி வந்தன..!
சமீபத்தில் வெளியான 'காடன்' படத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஏ.ஆர்.அசோக்குமார். காடும் காடு சார்ந்த இடமும்தான் கதைக்களம் என்பதால், குளுமையும் செழுமையுமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதிலும் இதுதான் அவரது முதல்படம் என்னும்போது, ஆச்சரியம் அள்ளுகிறது.
தமிழ் ஆளுமைகளுக்காக தாமிரபரணி நதிக்கரையில் ஓர் அருங்காட்சியகம்
"இன்னைக்கு 'உலகம் தழுவிய அளவில் ஒரு பண்பாட்டு நெருக்கடி நமக்கிருக்கு. 'உன் மண்ணைப் பத்தி தெரிஞ்சுக்கப்பா, சுத்தியுள்ள தாவரங்களைப் பத்தி தெரிஞ்சுக்கப்பா'னு சொல்ல வேண்டிய கட்டாயத்துல நாம் இருக்கோம்.
Data Corner
2.80 கோடிக்கும் கோடிக்கும் மேலான வாகனங்கள் தமிழகத்தில் இன்று பயன் பாட்டில் உள்ளன.
தற்கொலை செய்து கொண்ட பெண் சிங்கம்!
மகாராஷ்ட்ராவில் மேல்காட் புலிகள் காப்பகத்தில் குகாமல் வனக் கோட்டத்துக்கு உட்பட்ட அமராவதி பகுதியில் பணிபுரிந்த 34 வயதான அந்தப் பெண் வனச்சரக அலுவலர் தீபாலி சவானுக்கு பெண் சிங்கம்' என்ற அடைமொழி ஒன்றும் உண்டு.
50 ஆண்டுகள்...7 ஆயிரம் நாணயங்கள்!
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சையது ஃபைஜி யூசுப், கடந்த 50 ஆண்டுகளில் 7 ஆயிரம் பழங்கால நாணயங்களை சேகரித்துள்ளார்!
அது ஒரு பெரிய கதை...தன்னோட மேரேஜுக்கு ராகுல் என்னை இன்வைட் பண்ணல...
'கண்ணான கண்ணே' மீரா & யுவாவுடன் ஸ்வீட் சந்திப்பு
அப்பா
மகனும், மருமகளும் உள்ளே இருக்கிறார்கள்... பேசிவிடலாம் என்கிற முடிவில், உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து அவர்களின் அறை அருகே சென்றவர், உள்ளே தன்னைப் பற்றிய பேச்சுதான் என்பதைப் புரிந்து நின்றார்.
அதிகரிக்கும் குடி நோயாளிகள்... அரசு என்ன செய்ய வேண்டும்...?
கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.31,000 கோடி என்கிறது, புள்ளிவிவரம்.
20 வருடங்களாக சொந்தப் பணத்தில் இலவச மருத்துவ சேவை... ஆச்சரியப்படுத்தும் விருதுநகர் மனிதர்!
அந்த இடம்தான் இந்தச் சமூகத்துக்கு நம்மால் முடிகிற விஷயத்தைச் செய்யணும்னு நினைக்க வச்சது.
3 கோடி ரேஷன் கார்டுகள் நிராகரிப்பு
கடந்த வாரத்தில் நீதியரசர்கள் எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ். போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு வந்த பொதுநல வழக்கு ஒன்று கனத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
17 தலைமுறைகள்....கட்டுமானத் தொழிலில் 400 வருடங்கள்... போட்டுத்தாக்கும் தக்கநாக்க!
டோக்கியோ டவர், மெய்ஜி பல்கலைக் கழகம், ஒசாகா டோம், சகாவா ஆர்ட் மியூசியம், டோயோட்டோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன், கவாசாகி மெடிக் கல் ஸ்கூல்... என ஜப்பானில் உள்ள முக்கியமான கட்டு மானங்களைக் கட்டி எழுப்பிய நிறுவனம், தக்க நாக்க கார்ப்பரே ஷன்' கட்டுமானத் தொழிலில் 400 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் குடும்ப நிறுவனம் இது.
மாமனார் பத்திரிகையாளர்.. கணவர் ஒளிப்பதிவாளர்... நான் உங்கள் சுந்தரி!
கறுப்பழகியாக நயன் தாரா நடித்த 'ஐரா'வில் ஃப்ளாஷ்பேக் நயனாக புன்னகைத்த கேப்ரில்லா செலஸ், இப்போது சன் டிவியில் சுந்தரியாக அசத்துகிறார்.
விஜய் 65 ஹிரோயின்!
South or North பூஜா is the best... என கொண்டாடுகிறது சினி இண்டஸ்ட்ரி. தெலுங் கில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன்... இந்தியில் அக்ஷய்குமார், ரன்வீர் சிங்... எனடாப் ஹீரோக்களின் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் பூஜா ஹெக்டேதான்.
புத்தகப் பதிப்பில் ஜாம்பவான்!
ஒரு நிறுவனம் வளரும் போது அதனுடன் சேர்ந்து அதில் பணியாற்றும் ஊழியர்கள், நிறுவனம் இயங்கும் ஊர் மற்றும் நாடும் சேர்ந்து வளர்வதுதான் உண்மையான வளர்ச்சி.
முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும்!
தீர்ப்பு எழுத தயாராகும் மக்கள்
வேளச்சேரி தொகுதியை மாடல் தொகுதியாக மாற்றுவேன்!
"தமிழகம் முழுக்கவேதிமுக கூட்ட ணிக்கு பலத்த ஆதரவு இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்.
டி. இமான்
சென்ற வாரத்திலே ஒருநாள் மதியத்துக்கு மேல அவ்ளோ போன் அழைப்புகள். அதிலே ஒரு கால் எடுத்து பேசினேன். முதல்லடிவி ஆன் பண்ணி பாருங்க'னு சொன்னாங்க.
திருமணத்துக்குப் பின் காஜல்!
சினிமாவில் என்ட்ரி ஆகி ஸ்வீட் சிக்ஸ் டீன் ஆண்டை நெருங்கும் காஜல் அகர்வால், இப்போது டோலிவுட்டில் ஃபுல் ஃபார்மில் பளபளக்கிறார்.
ஜோ பைடனின் துணைச் செயலாளராக திருநங்கை!
கடந்த ஜனவரி 20ம் ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்டார்..... என்று இச்செய்தியை ஆரம்பித்தால் அதுதான் தெரியுமே என மண்டையில் குட்டுவீர்கள்!
சொந்த சமூக ஊடகம் தொடங்கும் டிரம்ப்!
வேறென்ன செய்ய..? டுவிட் போட்டால் டுவிட்டர் நிர்வாகம் நீக்குகிறது. தொடர்ச்சியாக டுவிட் போட்டால் அக்கவுண்ட்டையே முடக்குகிறது. ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டால் அதையும் அந்த நிர்வாகம் டெலிட் செய்கிறது.
இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரஸ் ஆபத்தானதா?
நாட்டில் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில், இனி கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கைக்குப் பிறகு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வந்துள்ள இரண்டு செய்திகள் முக்கியமாகின்றன.
காடன்
மானம் கெட்ட மனிதர்கள் தலை நிமிர்ந்து வாழும் போது, மண்ணுக்காக போராடு பவன் தலைகுனியக் கூடாது என்பதை உணர்த்துகிறான்'காடன்'.
இட ஒதுக்கீட்டுக்கு ஆப்பு வைப்பவர்களுக்கா உங்கள் ஓட்டு..?
“இடஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்க மாநில மன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும்...” என்று மராத்திய இட ஒதுக்கீடு குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குருவிகளைப் பாதுகாக்கும் குட்டி பாய்ஸ்!
கீச்... கீச்... கீச்... என இசைக்கும் சிட்டுக்குருவிகளின் சின்ன இறக்கைககளும், குட்டி உடலும் இயற்கையின் படைப்பில் மிக ஆச்சர்யமான ஒன்று.
கொரோனா லாக்டவுன் விளைவு: இந்தியா எழுந்து நிற்க 13 ஆண்டுகளாகும்!
கடந்த ஆண்டு இந்நேரத்தில் உலகையே உலுக்கத் தொடங்கியது கொரோனா. உலக நாடுகளின் ஆரோக்கியம், மக்களின் உயிர், தேசங்களின் பொருளாதாரம், வணிகம் உட்பட சகலத்தையும் முடக்கிப்போட்டுவிட்டது.
அப்பா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வேன்!
கன்னியாகுமரி காங். வேட்பாளர் விஜய்வசந்த் பேட்டி
Data Corner
146 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் நாடு முழுவதும் தினமும் உருவாவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
அசத்துது டோலிவுட்... தேயுது கோலிவுட்..?
கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஐம்பது சத விகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டன.