CATEGORIES
Categories
ரூ.24.71 கோடியில் கட்டிடங்கள் திறப்பு: ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 81 வாகனங்கள்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சித்தா, யுனானி ஆயுர்வேத மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்!!
மோடி, அமித்ஷாவை சந்திப்பது கட்டாயமா? எடப்பாடி கருத்துக்கு அண்ணாமலை பதில்!
\"யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்; அவர்களுடைய விருப்பத்தை பொறுத்தது”!!
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது!
20, 21-ஆம் தேதிகளில் மிக மிகக் கனமழை பெய்யும்!!
சென்னையில் மரணமடைந்த கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், அரசுவேலை, குடியிருக்க வீடு!
முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி வழங்கினார்!!
அர்ஜூனா விருது: தமிழக வீரர்களுக்கு சசிகலா வாழ்த்து!
'கேல் ரத்னா விருது' மற்றும் 'அர்ஜுனா விருது' பெறும் தமிழக வீரர்கள் வீராங்கனைகளுக்கு சசிகலா வாழ்த்து தெவித்துள்ளார்.
மிகவும் முக்கியமானது-அதிகாரமிக்கது: கவர்னர் பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்பு அல்ல!
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு!!
நாக சைதன்யாவுடன் மோதும் அரவிந்த்சாமி!
முதல் முறையாக இயக்குநர் வெங்கட் பிரபுவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யா ஆகியோரின் கூட்டணியில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதல் முறையாக தமிழில் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
கார்த்தியின் "ஜப்பான்" பர்ஸ்ட்லுக் வெளியானது!
'சர்தார்' படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் 25வது படத்தை 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
செல்ல மகனிடம் கெஞ்சும் கீர்த்தி சுரேஷ்!
வைரலாக பரவும் வீடியோ!!
2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி!
ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!!
கால் பந்து வீராங்கனை சாவு: மருத்துவக்குழு அறிக்கைக்குப்பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை!
இயற்கைக்கு மாறான மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு!!
வண்டலூர், வேலூர், சேலம் உயிரியல் பூங்காக்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!!
இந்து அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
இந்தோனேசியா மாநாடு இன்றுடன் நிறைவு: ‘ஜி-20'தலைமையை இந்தியா ஏற்றது!
பிரதமர் மோடியிடம் பொறுப்பு ஒப்படைப்பு!!
5 ஆயிரம் எண்ணிக்கையில் வேடந்தாங்கலுக்கு வந்த அரிய வகை பறவைகள்!
மழை கால வரவாக வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்துக்கு 5 ஆயிரம் பறவைகள் வெளிநாடுகளில் இருந்து வருகை புரிந்துள்ளன. விசில் வாத்து, கோம்ப் வாத்து உள்ளிட்ட அரிய வகையைச் பறவைகளும் சேர்ந்த வருகை தந்துள்ளன.
'ஆர்ஆர்ஆர்'2 ம் பாகம்: ராஜ மவுலி வெளியிட்ட தகவல்!
சினிமாவில் தனது பிரமாண்ட படைப்புகள் மூலம் ஹாலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
விவாகரத்தா? பதறிப்போன நடிகை சினேகா!
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை சினேகா, பிரசன்னா மற்றும் இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
35 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் 13 உடல் பாகங்கள் மீட்பு!
காதலனின் வெறிச்செயல் குறித்து புதிய தகவல்கள்!!
அரசு மருத்துவமனைகளின் குறைகளை நீக்கி ஏழைகளுக்கு தரமான சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும்!
சுகாதார மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!
கால்பந்து வீராங்கனையின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்!
அண்ணாமலை வலியுறுத்தல்!!
மின் கட்டணம் – பால் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்!
ஈரோட்டில் அண்ணாமலை போராட்டம்!!
ஜோ பைடன், மேக்ரோன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் மோடி சந்திப்பு
ஜி-20 மாநாட்டில் முக்கிய ஆலோசனை!!
மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு: கால்பந்து வீராங்கனையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!
சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!
தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்!
சென்னை மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்தினர்-மாணவிகள் முற்றுகை!!
20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.80 கோடி பரிசு!
பாகிஸ்தானுக்கு ரூ.6.40 கோடி; இந்தியாவுக்கு ரூ.3.20 கோடி!!
நடிகர் கார்த்தியின் முகநூல் 'திடீர்' முடக்கம்!
நடிகர் கார்த்தியின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது நடிகர்,நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு பட அதிபர்களின் நடவடிக்கையால் ஆந்திராவில் விஜய், அஜித் படங்களுக்கு சிக்கல்!
பண்டிகை காலங்களில் தெலுங்கு மொழி படங்களுக்கே முன்னுரிமை என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
10 தலைவர்களை தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார்!!
மழை, வெள்ளச் சேதம்: கடலூர், சீர்காழியில் ஸ்டாலின் ஆய்வு!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்!!