CATEGORIES
Categories
போக்குவரத்துக் கழகங்களுக்காக 500 மின்சாரப் பேருந்து உள்பட 4,713 புதிய பஸ்கள் வாங்கப்படும்
சட்டசபையில்110–ஆவது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கமலுக்கு போட்டியாக களமிறங்கும்ரஜினி!
ஜெயிலர் படத்தை தொடர்ந்து,ரஜினியின் அடுத்த இரண்டு படங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாக நிலையில், ரஜினியின் அடுத்த 2 படங்களையும், லைகா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
62 நாடுகள், 3 பைக்கர்கள் 18 மாதங்கள் அஜித் அதிரடி முடிவு!
நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் மவுண்ட்ரோட்டில் நடத்தப்பட்டது . இதில் மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
‘சரக்கு பார்ட்டி'யில் ஜான்வி கபூர்
சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்!
தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப்படைகள் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!!
ஆதாரங்கள் இல்லாமல் விளக்கம் அளித்த நயன்தாராவிடம் நேரில் விசாரணை!
வாடகைத்தாய் விவகாரத்தில் ஆதாரங்கள் இல்லாமல் விளக்கம் அளித்த நயன்தாராவிடம் நேரில் விசாரணை நடத்த மருத்துவத்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
விரைவில் திருமணம் அப்புறம் குழந்தை!
தமன்னா அதிரடி!
சிம்புவுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்புவுடன் மாநாடு படத்தின் போதே கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக பேசப்பட்டு அவருக்கு பதில் கல்யாணி பிரியதர்சன நடித்தார்.
காதலும் இல்லை,பிரேக் அப்பும் இல்லை. ஆளை விடுங்க!
தெறித்து ஓடிய நிவேதா தாமஸ்
விக்ரம் ஜோடியாக மாளவிகா மோகனன்?
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து, விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆஸ்திரேலியாவுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியாதிரில் வெற்றி!
ராகுல், சூர்யகுமார் அரைசதம்!
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதல் 10 இடங்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள்!
7.5 சதவிகித இட ஒதுக் கீட்டின்கீழ் மருத்துவமனை மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முதல் பத்து இடங்களை பெற்ற மாணவர்கள் பட்டியல் வருமாறு.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் முழுவதும் விற்றுத் தீர்ந்தன!
மெல்போர்னில் 23-ஆம் தேதி மோதல் !!
ஹாரிபாட்டரில் நடித்த பிரபல நடிகர் காலமானார்!
ஹாரிபாட்டரில் "ஹாக்ரிட்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற பிரபல நடிகர் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் சட்ட அமைச்சர்கள் மாநாடு!
பிரதமர் நரேந்திர மோடி உரை!!
தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்: இந்தித் திணிப்பை எதிர்த்து டெல்லிக்கு சென்று போராடத் தயார்!
இந்தி திணிப்பை தமிழ்நாடு இன்று கண்டித்து முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண் டார்.
சென்னையை உலுக்கிய சம்பவம்: ரெயில் முன் தள்ளி கொலையான கல்லூரி மாணவியின் தந்தை தற்கொலை!
மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் குடித்தார்!!
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி?
மணிரத்னம் - ரஜினி
அமெரிக்காவில் சமந்தாவுக்கு நடந்த ரகசிய சிகிச்சை?
நடிகை சமந்தாவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சரும பிரச்சனை ஏற்பட்டது. 'பாலிமார்பஸ் லைட் எரப்ஷன்' என்ற தோல் நோயால் கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்பட்டது.
தமிழக காங். தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே இன்று மாலை சந்திப்பு!
தலைவர் பதவிக்கான தேர்தலில் ஆதரவு திரட்டுகிறார்!!
'விஜய் 70' வது படத்தை தயாரிக்கும் தோனி?
தோனி தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக பேச்சு
சாதிச் சான்றிதழ் மறுப்பு விவகாரம்: தீக்குளித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்!
டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்!!
தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 11 பதக்கங்கள் பெற்று அசத்தல்!
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பிக்கல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 11 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு!
அரசாணை வெளியீடு!!
யாரோ புரளி கிளப்பி விட்டனர்: தேவர் குருபூஜை விழாவுக்கு பிரதமர் மோடி வரவில்லை!
அண்ணாமலை பேட்டி!!
'விக்ரம் 3 - வது பாகத்தில் சூர்யா நடிப்பாரா? அவரே அளித்த பதில் !
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது பாலாவின் வணங்கான், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 மற்றும் வெற்றிமாறனின் வாடி வாசல் படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன.
கமல்ஹாசனை வியக்க வைத்த தேவி ஸ்ரீ பிரசாத்!
டிசீரிஸ் பூஷன் குமார் தயாரிப்பில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே"என்ற சுயாதீன ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடலை வெளியிட்டு பேசியதாவது, "தேவி ஸ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும்.
2 ஜி அலைகற்றை விவகாரம்: ரூ.5.53 கோடி அதிக சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது வழக்கு!
சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்!!
முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!!
தமிழ்நாட்டில் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 4.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத்யினை தொகை வழங்கிடும் இன்று நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தீபாவளிக்கு மறுநாள் அபூர்வ சூரிய கிரகணம்!
ஒரு ஆண்டில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் நிகழும்.