CATEGORIES
Categories
சென்னையில் அம்பேத்கர் சிலை திறப்பு!
ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
பா.ஜ.க.வில் சேர்ப்பதற்காக சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.400 கோடி பேரம்!
3 தரகர்கள் கையும் களவுமாக சிக்கினர்; தெலுங்கானாவில் பரபரப்பு சம்பவம்!!
கோவையில் பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி: அண்ணாமலையையும் விசாரிக்க வேண்டும்!
24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தோம்; அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி!!
போலீஸ் அதிரடி நடவடிக்கை!!!
கோவைகோட்டை மேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ந் தேதி அதி காலையில் வந்த கார் வெடித்து சிதறியது.
திருவாரூர் மாவட்ட கோவிலில் மாயமான சோழர் கால சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்கால சிலைகளை படத்தில் காணலாம்.
இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளையர் அல்லாத முதலாவது பிரதமர்!
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவி எற்றுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஏனென்றால் வெள்ளையர் அல்லாத முதலாவது பிரதமர் இவர் தான்.
டெல்லி தலைமையகத்தில் விழா: காங்கிரஸ் தலைவராக கார்கே பதவியேற்பு!
சோனியா, ராகுல் வாழ்த்து!!
திருத்தப்பட்ட போக்குவரத்து சட்டம்: புதிய அபராதம் இன்று முதல் வசூல்!
மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 செலுத்த வேண்டும்!!
சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர்!!
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது.
பாகிஸ்தானை தோற்கடித்த விராட் கோலியின் வெற்றி ரகசியம்!
மூத்த வீரர்கள் பாராட்டு மழை!!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி கொண்டாடினார்!
வெள்ளை மாளிகையில் குதூகலம்!!
22 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சைனிக்’ பள்ளி மாணவனை ராணுவ மேஜர் ஆக சந்தித்த மோடி!
கார்கில் தீபாவளி விழாவில் உணர்ச்சிமயம்!!
தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் அரசு டிஸ்மிஸ் ஆகியிருக்கும்: என்.ஐ.ஏ. விசாரணை கேட்டு அமித்ஷாவுக்கு கடிதம்!
தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மன்னர் சார்லஸ் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்!!
உலக அரங்கில் சூரியனே அஸ்தமிக்காத அரசாக இங்கிலாந்து விளங்கியது.
மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் கவுண்டமணி?
தமிழ் சினிமா செய்திகள்
4 கதாபாத்திரங்களில் நடிக்கும் சூர்யா!
சிறுத்தை சிவா இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீனாவில் அரசியல் திருப்பம்: பிரதமர் லீ ஹெகியாங் கட்சிப் பதவி பறிப்பு!
ஜி ஜின்பிங் அதிரடி!!
மாநில அரசுகள் தொலைக்காட்சி நடத்த மத்திய அரசு தடை!
மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்துக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கத்தயார்! -சிவகார்த்திகேயன்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது
விஜய்க்காக உருவான கதையில் சிம்பு?
'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களை தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது 'பத்து தல' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது .
கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்களுக்கு சவால் விடும் பொன்னியின்செல்வன்!
ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று உச்ச நடிகர்கள் நடித்த படங்கள் உள்பட தமிழில் குறைந்தது 4 படங்களாவது வெளியாவது வழக்கம்.
கேதார்நாத், பத்ரிநாத்தில் பிரதமர் மோடி வழிபாடு!
ரோப் கார் திட்டத்திற்கு அடிக்கல்!!
பிரதமர் பதவியிலிருந்து லிஸ் டிரஸ் விலகல்: ரிஷி சுனக், மார்டண்ட் இடையே கடும் போட்டி!
இங்கிலாந்தில் பரபரப்பு உச்சம்!!
புரட்சித் தலைவி வழி வந்தவள் நான்: என் வாயை அடைத்து விடலாம் என்றால் அது நடக்காது!
தி.மு.க. அரசுக்கு சசிகலா சவால்!!
மந்திராலயத்தில் வழிபாடு: தீபாவளிக்காக ராகுல் 3 நாள் விடுமுறை!
மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார்!
திருட்டுத்தனமாக வெளியான விஜய்யின் ரஞ்சிதமே' பாடல்!
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படம் வாரிசு. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க,இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
நவம்பர் மாதம் வெளியாகும் சமந்தாவின் யசோதா!
பான் இந்திய நடிகையாக மாறியுள்ள சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 11 தேதி வெளியாகிறது.
இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கி அரசியலுக்காகவே!
ஜி.கே.வாசன் எம்.பி. கருத்து!!
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: மல்லிகார்ஜூன கார்கே வெற்றி!
ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!!
சென்னையில் தடையை மீறி உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கைது!
முன்னாள் அமைச்சர்களும் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்!!