CATEGORIES
Categories
கட்சியின் தேசியத் தலைவர் பதவி: ராகுலுக்கு ஆதரவாக தமிழக காங். தீர்மானம்!
புதிய மாநிலத் தலைவரை நியமிக்க சோனியாவுக்கு அதிகாரம்!!
77 அமைச்சர்களுடன் செப். 28-ந் தேதி மோடி முக்கிய ஆலோசனை!
82 துறைகளின் செயலாளர்களும் பங்கேற்கின்றனர்!!
ராணிக்கு அஞ்சலி செலுத்த லண்டனில் குவிந்த உலகத் தலைவர்கள்!
இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு உலகத் தலைவர்களும் குவிந்தனர். அவர்களில் முக்கியமானவர்களின் விவரம் வருமாறு:
ரத்த அழுத்தத்தை சீராக்கும் பீட்ரூட்
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக்கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.
பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் 20-ஆம் தேதி வி.ஐ.பி. தரிசனம் ரத்து!
திருப்பதியில் 20-ம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தொண்டர்கள் விரும்பினால் கட்சியின் தலைமையை ஏற்கத் தயார்!
தஞ்சையில் சசிகலா பேட்டி!!
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்: ஜி.கே.வாசன் எம்.பி. நன்றி!
"நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த மத்திய அரசிற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி.நன்றி தெரிவித்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்சின் ‘100’ வது படத்தில் விஜய் !
'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வம்சி இயக்கத்தில் ‘வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
‘வேட்டையாடு விளையாடு 2' படத்தின் கதை வெளியானது!
'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஆடியோ விழாவில் 'வேட்டையாடு விளையாடு 2' படத்தின் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் கமலிடம் அந்த கதையை தருவோம் என்றும், இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்திருந்தார்.
8 மத்திய அமைச்சர்களிடம் கண்டிப்பு: 2024-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பா.ஜ.க.வுக்கு எளிதாக இருக்காது!
கட்சியினருக்கு அமித்ஷா எச்சரிக்கை!!
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று உஸ்பெகிஸ்தான் பயணம்!
ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க திட்டம்!!
நீதிமன்றத்தால் தடைவிதிக்க முடியாது: ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்!
அமைச்சர் ரகுபதி பேட்டி!!
ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி: மறைந்த ராணி எலிசபெத் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்தது!
19-ஆம் தேதி நல்லடக்கம் நடைபெறுகிறது!!
குற்றச் செயல்களில் இருந்து பள்ளி மாணவர்களை சீர்படுத்த ‘சிற்பி’ திட்டம்!
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
வெற்றிமாறனுடன் இணைந்த கமல்-ரஜினி?
வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.
ராகுலின் 100 கி.மீ. பயணத்திலேயே பா.ஜ.க. ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது!
கே.எஸ்.அழகிரி அறிக்கை!!
சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கமாட்டோம்: எங்கள் மடியில் கனமில்லை; எதையும் சட்டப்படி சந்திப்போம்!
லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!
அனைத்துத் துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதம்!!
இருவர் மீதும் புதிய வழக்குகள் பதிவு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் மீண்டும் சோதனை!
39 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!!
டி20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு: சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு இடமில்லை!
முன்னாள் கிரிக்கெட் வீரர் விமர்சனம்!!
'இம்சை' ராணியாக மாறிய சன்னிலியோன்!
ஹாலிவுட்டில் 'அந்த' மாதிரி படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து தாராள கவர்ச்சி நடிகையாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார்.
மின் கட்டணத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தையும் உயர்த்துவார்கள்!
எடப்பாடி பழனிசாமி பேச்சு!!
ரஜினியின் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் ஷாருக்கான்!
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், தற்போது சென்னை ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி!
இன்று தொடங்குகிறது!!
சர்வதேச- தேசிய விளையாட்டுகளில் வென்ற 1,130 வீரர்களுக்கு விருது-ஊக்கத்தொகை!
முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!!
1020 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய விராட்கோலி
ஆசியக் கோப்பை கிரிக்கெட்
காமராஜர் ஆட்சியின்போது சென்னைக்கு வந்த ராணி!
இங்கிலாந்து ராணி எலிசபெத், 3 முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். 1961ல் டெல்லியில் அவருக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.
சாலையோர கடையில் டீக்குடித்த ராகுல்காந்தி! I
3-ஆவது நாள் நடை பயணம்:
இங்கிலாந்தின் புதிய மன்னரானார் சார்லஸ்!
முறைப்படி பட்டம் சூட்டப்படுகிறது!!
எலிசபெத் உடல் லண்டன்எடுத்துவரப்படுகிறது.
10-ஆவது நாளில் அடக்கம் செய்ய ஏற்பாடு!!