CATEGORIES
Categories
'இம்சை' ராணியாக மாறிய சன்னிலியோன்!
ஹாலிவுட்டில் 'அந்த' மாதிரி படங்களில் நடித்து வந்த நடிகை சன்னி லியோன் பாலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து தாராள கவர்ச்சி நடிகையாக மாறி பல படங்களில் நடித்து வருகிறார்.
மின் கட்டணத்தை தொடர்ந்து பஸ் கட்டணத்தையும் உயர்த்துவார்கள்!
எடப்பாடி பழனிசாமி பேச்சு!!
ரஜினியின் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் ஷாருக்கான்!
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், தற்போது சென்னை ஆதித்யாராம் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி!
இன்று தொடங்குகிறது!!
சர்வதேச- தேசிய விளையாட்டுகளில் வென்ற 1,130 வீரர்களுக்கு விருது-ஊக்கத்தொகை!
முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்!!
1020 நாட்களுக்கு பிறகு சதம் விளாசிய விராட்கோலி
ஆசியக் கோப்பை கிரிக்கெட்
காமராஜர் ஆட்சியின்போது சென்னைக்கு வந்த ராணி!
இங்கிலாந்து ராணி எலிசபெத், 3 முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். 1961ல் டெல்லியில் அவருக்கு உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.
சாலையோர கடையில் டீக்குடித்த ராகுல்காந்தி! I
3-ஆவது நாள் நடை பயணம்:
இங்கிலாந்தின் புதிய மன்னரானார் சார்லஸ்!
முறைப்படி பட்டம் சூட்டப்படுகிறது!!
எலிசபெத் உடல் லண்டன்எடுத்துவரப்படுகிறது.
10-ஆவது நாளில் அடக்கம் செய்ய ஏற்பாடு!!
எனக்கும், ரஜினிக்கும் 'வந்தியத்தேவனாக' நடிக்க ஆசையாக இருந்தது!
கமல்ஹாசன் பேச்சு
72 நாட்களுக்குப் பிறகு அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்தார் எடப்பாடி!
நுழைவு வாயிலை 3 முறை தொட்டு வணங்கினார்!!
சுதந்திர போராட்ட தியாகிகள், தலைவர்கள் நினைவுச் சின்னங்களை பராமரிக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!
டெல்லியில் இன்று கோலாகல விழா: நேதாஜி சிலை, கடமைப் பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்!
கால்வாய்களில் படகுப் போக்குவரத்து!!
தேசியக்கொடியை ஏற்றி 2-ஆவது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி!
வழிநெடுக பொதுமக்கள் வரவேற்பு!!
நெல்லையில் அரசு விழா: ரூ.117.78 கோடி செலவில் 30,658 பேருக்கு நல உதவி!
*முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்; *727 புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!!
தமிழ்நாட்டில் சோகம் நீடிப்பு: சென்னையில் இன்று அதிகாலை ‘நீட்’ தோல்வியால் மாணவி தற்கொலை!
தேர்வு முடிவு வெளியான சில மணி நேரத்திலேயே விபரீதம்!
ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது!
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்!!
ராகுல்காந்தி - குமரி மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம்!
ராகுல்காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.
நாளை ஓணம் திருநாள்: அன்பு-ஒற்றுமை-சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கட்டும்!
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!
செப்.28 முதல் அக்.3 வரை கம்போடியா நாட்டில் உலகத் திருக்குறள் மாநாடு!
வி.ஜி.பி.தமிழ்ச் சங்கம் சார்பில் வள்ளுவர் சிலை திறக்கப்படுகிறது!!
அ.தி.மு.க. அலுவலகத்துக்கு எடப்பாடி நாளை செல்கிறார்!
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!!
மனம் உருக பிரார்த்தனை: திருப்பெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் மரியாதை!
குமரியில் இன்று மாலை தயாத்திரை தொடக்கம் | தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!!
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் சுரேஷ் ரெய்னா முற்றாக ஓய்வு!
கோடிகளைக் குவிக்க புதிய திட்டம்!!
கருப்பர்களிடம் முக்கிய இலாகாக்கள் இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் பதவியேற்பு!
தமிழ் வம்சாவளிப்பெண், உள்துறை மந்திரி!
ஊதிய உயர்வு எதிரொலி: பஸ் ஊழியர்களுக்கு வசூல் இலக்கு நிர்ணயம்!
சென்னையில் கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு!!
ராகுல் காந்தி பாத யாத்திரை திட்டம்: தினமும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடப்பார்!
பயணக் குழுவில் 80 சதவீத இளைஞர்களும் உண்டு!!
90 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு: பெங்களூர் நகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது!
சாலைகள் மூழ்கி கிடக்கின்றன; கட்டிடங்களையும் தண்ணீர் சூழ்ந்தது!!
பாத யாத்திரை ஏற்பாடுகள் தீவிரம்: ராகுல்காந்தி இன்று இரவு சென்னை வருகை!
ராஜீவ் நினைவிடத்தில் நாளை காலை அஞ்சலி செலுத்திவிட்டு கன்னியாகுமரி புறப்படுகிறார்!!
விவசாயிகளுக்கு ஆதார விலையாக குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்!
ஜி.கே.வாசன் கோரிக்கை!!