CATEGORIES
Categories
அயர்லாந்து ஒருநாள் தொடர்: ஹர்மன்பிரீத், ரேணுகாவுக்கு ஓய்வு
அயர்லாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, படோசா
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா, ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
பாகிஸ்தானுடனான டெஸ்ட்: தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தானுடனான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. மொத்தம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
மும்பைக்கு 6-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி-யை திங்கள்கிழமை வென்றது.
போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயர்நீதிமன்றம் உத்தரவு
மத்திய பிரதேசத்தில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் மாநில அரசு அழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து விலகப் போவதில்லை
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கர் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சியின்கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை ஆலோசித்தார்.
நக்ஸல் குண்டுவெடிப்பு தாக்குதல் சத்தீஸ்கரில் 8 ரிசர்வ் படையினர், ஓட்டுநர் உயிரிழப்பு
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பு தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் காவல் படை (டிஆர்ஜி) வீரர்கள் 8 பேர், பொதுமக்களில் ஒருவரான ஓட்டுநர் ஆகியோர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
இந்தியாவில் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை: பிரதமர் மோடி
நாட்டில் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு
மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
தரமான கல்வி: தமிழக அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவு வழங்கவில்லை
மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் முயற்சிகளுக்கு மத்திய அரசு தேவையான ஆதரவை வழங்கவில்லை என்று பேரவைத் தலைவர் படித்தளித்த ஆளுநர் உரையின் தமிழாக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் வலிமைமிக்க விளையாட்டு மையம் தமிழகம்
இந்தியாவிலேயே வலிமைமிக்க விளையாட்டு மையமாக தமிழகம் உருவாகி வருவதாக பேரவைத் தலைவர் படித்தளித்த ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை உரையாற்றாமல் ஆளுநர் வெளியேறிய பிறகு, பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையாகக் கோஷங்களை எழுப்பினர்.
தெற்காசியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்
ஆளுநர் உரையில் அரசு உறுதி
சரியான திசையில் பயணம்!
சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று குற்றவாளிகள் தண்டனையைப் பெறுவது எந்த வகையிலும் அவர்களைத் தவறு செய்வதிலிருந்து தடுப்பதில்லை என்று கூறுகிறது.
பொங்கல்: ஜன.10 முதல் 21,904 சிறப்பு பேருந்துகள்
பொங்கல் பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் ஜன. 10 முதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் மீதான குண்டர் சட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
5 நாள்கள் பேரவை கூட்டத் தொடர்
அவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு
பிரதமர் வீடு கட்டும் திட்ட நிதியை 8 ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தவில்லை
பிரதமர் ஊரக வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான நிதியை 8 ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தவில்லை என்று பேரவைத் தலைவர் படித்தளித்த ஆளுநர் உரையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்து நடத்துநர் மீது தாக்குதல்: இளைஞர் கைது
சென்னை புளியந்தோப்பில் அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ரூ. 60 கோடி நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
ஆவடி அருகே ரூ. 60 கோடி மதிப்பிலான 12.38 ஏக்கர் நிலத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்த வழக்கில், தந்தை, மகன் உள்பட 3 பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகளுக்கு வேலை: சிபிசிஐடி ரகசிய விசாரணை
தமிழக சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்களா என சிபிசிஐடி அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்
தொழில் துறை ஆணையர் நிர்மல் ராஜ்
சென்னையில் வாக்காளர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்தது
ஆண்களை விட பெண்கள் அதிகம்
பொங்கல் பண்டிகை: கோயம்பேட்டில் ஜன. 9 முதல் 16 வரை சிறப்புச் சந்தை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஜன. 9 முதல் 16-ஆம் தேதி வரை சிறப்புச் சந்தை செயல்படும் என அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 500 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க விண்ணப்பம்
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 500 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 88 முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திடம் மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் விண்ணப்பித்துள்ளது.
பபாசியின் புத்தகக் காட்சி வளாகத்தை அரசியல் விமர்சனத் தளமாக்கக் கூடாது
பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம்
மாநகரப் பேருந்துகளில் ‘ஸ்மார்ட் அட்டை’ திட்டம் தொடக்கம்
சென்னை மாநகரப் பேருந்துகளில் சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி பயணிக்கும் திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
தீவுத்திடலில் 49-ஆவது பொருள்காட்சி தொடக்கம்
சென்னை தீவுத்திடலில் தொடங்கப்பட்டுள்ள 49-ஆவது பொருள்காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, இரா.ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தேடிச் சுவைத்த தேன்!
ஜெயபாஸ்கரன் கவிஞர்