CATEGORIES
Categories
கருணாநிதி பொற்கிழி விருதுகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
பபாசி சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் ஆறு பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
தமிழகத்துக்கு வரிப் பகிர்வு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு
மத்திய அரசின் நேரடி வருவாயில் 28 மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பெண்களை மின்னணு வழியில் அச்சுறுத்தினாலும் குற்றம்
சட்டத் திருத்த மசோதாக்கள் பேரவையில் தாக்கல்
கனடா பிரதமர் பதவி: இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடாவில் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆர்யா தெரிவித்துள்ளார். இதில் வென்றால் அவர் கனடா பிரதமராக பொறுப்பேற்பார்.
தேசம் முதலில் - எனது முன்னுரிமை -பிரதமர் மோடி
'பழைய சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு புதியதை ஏற்க தயாராகவுள்ளேன்; ஆனால், அவை 'தேசம் முதலில்' என்ற எனது சிந்தனைக்கு பொருந்த வேண்டும்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நலம் தரும் நடராசர் தரிசனம்
வைகைக் கரை வாதவூரில், அந்தணர் குலத்தில் சம்புபாத சரிதர்- சிவ ஞானவதிக்கு மகனாகப் பிறந்தார் வாதவூரர். இவர் கல்வியில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரானார். புலமை மிக்கவருக்கு 'தென்னவன் பிரமராயன்' எனும் பட்டமும் கிடைத்தது.
திருவாதிரை வழிபாட்டில் திருவாலங்காட்டு ஆடல்வல்லான்
சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. ‘ஆதிரை நாளுகந்தான்’, ‘ஆதிரை நாளாய் அமர்ந்தோர்’, ‘ஆதிரை நன்னாளானை’, ‘திருவாதிரையானை’ என்றெல்லாம் திருமுறைகள் புகழ்கின்றன. ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெறும். அதில், திருவாதிரை நாள் அபிஷேகம் மிகச் சிறப்பானதாகும்.
லெபனான் அதிபராக ஜோசப் ஆவுன் தேர்வு
லெபனான் அதிபராக ராணுவ தளபதி ஜோசப் ஆவுனை அந்த நாட்டு நாடாளுமன்றம் வியாழக்கிழமை தேர்ந்தெடுத்தது.
டிசிஎஸ் நிகர லாபம் 12% உயர்வு
கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-ஸின் நிகர லாபம் 11.95 சதவீதம் உயர்ந்துள்ளது.
46 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46ஆயிரத்தைக்கடந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை 3.42 லட்சமாக அதிகரிப்பு
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை கடந்த டிசம்பரில் 3,41,791-ஆக அதிகரித்துள்ளது.
மியான்மர்: வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழப்பு
மியான்மரில் சிறுபான்மை ஆயுதக்குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
முன்னணிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
ரஷிய தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் ஸபோரிஷியா நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் இன்னும் அதிக சேதம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
10,000 இந்தியர்களின் மரபணு தரவுகள்; பிரதமர் மோடி வெளியீடு
ஆரோக்கியமாக உள்ள 10 ஆயிரம் இந்தியர்களின் மரபணு மாறுபாடுகளின் விரிவான தரவுகளை ஆய்வுக்காக பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்டார்.
சாத்விக்/சிராக் முன்னேற்றம்
மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான ஆடவர் இரட்டையர்களான, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி, காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
அயோத்தியில் சிலை பிரதிஷ்டை ஆண்டுவிழா ஏற்பாடுகள் தீவிரம்
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ராஜஸ்தானிடம் தோல்வி: வெளியேறியது தமிழ்நாடு
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் பிரிலிமினரி காலிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் வியாழக்கிழமை தோற்றது.
சென்னையுடன் டிரா செய்தது ஒடிஸா
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கர்நாடகத்தில் நக்ஸல்களுக்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
கர்நாடகத்தில் நக்ஸல் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
உலக அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை: இந்திய வம்சாவளியினருக்கு முக்கியப் பங்கு
உலக அளவில் இந்திய பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் மத்திய அரசின் திட்டத்தில் இந்திய வம்சாவளியினரின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
எதிர்காலம் யுத்தத்தில் இல்லை; புத்தரின் போதனையில்...
எதிர்காலம் யுத்தத்தில் இல்லை; மாறாக புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனையில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லி குடியரசு தின அணிவகுப்பு: 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண பாராலிம்பிக் வீரர்கள் மற்றும் கைத்தறி கைவினைஞர்கள் உள்பட சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மகர விளக்கு பூஜை: திருவாபரண பெட்டி ஜன. 14-இல் சபரிமலை வந்தடையும்
மகர விளக்கு பூஜை நாளன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊர்வலம் பந்தளம் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) தொடங்கி சபரிமலை சந்நிதானத்தை செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் உருக்கு ஆலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; ஒருவர் காயம்
சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்தார்.
போபால் ஆலை நச்சுக் கழிவுகள்: இந்தூரில் போராட்டம்
போபால் ஆலையின் 337 டன் நச்சுக் கழிவுகளை தார் மாவட்டத்தில் அழிக்க எதிர்ப்பு தெரிவித்து, அருகே உள்ள இந்தூரில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயசந்திரன் (80) மறைவு
தென்னிந்திய திரைப்பட பிரபல பின்னணிப் பாடகர் பி.ஜெயசந்திரன் (80) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
பலனடைந்தவர்களுக்கு இடஒதுக்கீட்டில் விலக்கு: நிர்வாகம், சட்டப் பேரவை முடிவெடுக்க வேண்டும்
இடஒதுக்கீடு நடைமுறைகளால் பலனடைந்தவர்களை இடஒதுக்கீடு சலுகைகளில் இருந்து விலக்குவது குறித்த முடிவை நிர்வாகமும் சட்டப் பேரவையும் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஜூன் வரை ஆதார் இணையவழி இலவச புதுப்பிப்பு வசதி நீட்டிப்பு
ஆதார் அட்டையில் தகவல்களை இணைய வழியாக கட்டணமின்றி புதுப்பிக்கும் வசதியை ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.