CATEGORIES
Categories
புத்தகங்கள் தத்துவ பாதுகாப்புப் பெட்டகங்கள்!
மனிதர்களின் கண்டுபிடிப்புகள் பலவும் காலத்தால் மாற்றப்பட்டுவரும் நிலையில், புத்தகங்கள் மட்டுமே எக்காலத்திலும் மாற்றப்படாதவையாகவும், வாழ்க்கையின் தத்துவத்தை பாதுகாக்கும் பெட்டகங்களாகவும் உள்ளன என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றக் குழு முதல்முறையாக ஆலோசனை
பாஜக-எதிர்க்கட்சிகள் கருத்து மோதல்
மாணவிக்கு நீதி உறுதி - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்
'அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சட்டப்படி நீதியைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தில்லி பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் ஆதரவு
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
திருப்பதியில் கூட்ட நெரிசல்: 6 பக்தர்கள் உயிரிழப்பு
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் பெற பக்தர்கள் டிக்கெட் கவுன்ட்டரில் முண்டியடித்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
போதை மூலப்பொருள் இறக்குமதி இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு
ஃபென்டானில் எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடர், அதோஸ் கெமிக் கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.
புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை: வட கொரியா அறிவிப்பு
தாங்கள் திங்கள்கிழமை சோதித்த ஏவுகணை ஒலியைப் போல் ஐந்து மடங்குக்கும் அதிக வேகத்தில் பாயும் திறன் கொண்ட 'ஹைப்பர்சோனிக்' வகையைச் சேர்ந்த புதிய ஏவுகணை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
2 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் நேர்மறையாக முடிந்தது.
சர்வதேச மேற்பார்வையில் காஸா இடைக்கால அரசு - அமெரிக்கா, இஸ்ரேலுடன் சவூதி ஆலோசனை
காஸா போர் முடிவுக்கு வந்ததும் அந்தப் பகுதியில் பாலஸ்தீன அரசு அமையுமவரை அமெரிக்கா மற்றும் தங்கள் நாட்டின் மேற்பார்வையில் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் ஐக்கிய அரபு அமீரகம் ஆலோசனை நடத்திவருகிறது.
முறைகேடு வழக்கு தண்டனை அறிவிப்பை நிறுத்தும் டிரம்ப் முயற்சி தோல்வி
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்தி வைக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முயற்சி தோல்வியடைந்தது.
தென்மண்டல பல்கலை. ஹாக்கி பெங்களூரு சிட்டி சாம்பியன்; எஸ்ஆர்எம் இரண்டாம் இடம்
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவர் ஹாக்கிப் போட்டியில் பெங்களூரு சிட்டி பல்கலை. சாம்பியன் பட்டம் வென்றது.
பிரீமியர் லீக் கால்பந்து: வோல்வ்ஸை வென்றது நாட்டிங்கம்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால்பந்துபோட்டியில், நாட்டிங்கம் ஃபாரஸ்ட் அணி 3-0 கோல் கணக்கில் வோல்வர்ஹாம்டன் வான்டர்ஸ் அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
காலின்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஆஸ்டபென்கோ வெற்றி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
பிரதமர் மோடிக்கு மகள் சர்மிஷ்டா முகர்ஜி நன்றி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ராஷ்ட்ரீய ஸ்மிருதி வளாகத்தில் நினைவிடம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அர்ஜுனா விருது தந்தைக்கு சமர்ப்பணம் - துளசிமதி
தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனை துளசி மதி முருகேசனுக்கு அண்மையில் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த விருதை தனது தந்தை முருகேசனுக்கு சமர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் தொண்டர் கொலை: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 9 பேருக்கு ஆயுள் சிறை
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் 19 ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ம.பி. அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவருக்கு பாலியல் வன்கொடுமை சக மருத்துவர் கைது
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவர், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்.
கருப்புக் கண்ணாடியில் கேமரா: அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவர் கைது
கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடி அணிந்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கார் பந்தய பயிற்சியில் விபத்து: நடிகர் அஜீத் காயமின்றி தப்பினார்
துபை கார் பந்தயத்துக்கான பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜீத்குமார் (படம்) நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.
அஸ்ஸாம் சுரங்கத்துக்குள் சிக்கி மூவர் உயிரிழப்பு
அஸ்ஸாமின் திமா ஹாஸௌ மாவட்டத்தில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சுரங்கத்தில் நீரில் மூழ்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
குஜராத்: ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
குஜராத்தில் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து, 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
நக்ஸல் தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு சத்தீஸ்கர் முதல்வர் அஞ்சலி
சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த படை வீரர்களுக்கு மாநில முதல்வர் விஷ்ணுதேவ் சாய், துணை முதல்வர் விஜய் சர்மா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மது விருந்து, இசை நிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம், பதிண்டாமாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் 'டிஜே' இசை நிகழ்ச்சியை தவிர்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான்கான் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு: குண்டு துளைக்காத கண்ணாடிகள் அமைப்பு
மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி குண்டு கள் துளைக்காத கண்ணாடி, சாலையை முழுமையாக கண்காணிக்கும் அதிநவீன கேமராக்கள், 24 மணி நேர தனியார் பாதுகாவலர்கள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை: முதல் பாதுகாப்பு பேச்சில் இந்தியா-மலேசியா முடிவு
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா-மலேசியா செவ்வாய்க்கிழமை முடிவெடுத்தன.
எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: கார்கே
'நாட்டில் கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது; எனவே, எதிர்வரும் தேர்தல்களில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் ரூ.25,700 கோடி முதலீடு
இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் 300 கோடி டாலர் (சுமார் ரூ.25,731 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார்.
மாணவர்களின் பாதுகாப்பு: பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு அமைச்சர் கோவி.செழியன் அறிவுறுத்தல்
உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவுறுத்தியுள்ளார்.