CATEGORIES
Categories
தமிழக வெள்ள மீட்புப் பணி: காங்கிரஸாருக்கு ராகுல் வேண்டுகோள்
பிரதமர் மோடியை சந்திக்க தமிழகத்தைச் சேர்ந்த ஆளும் திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக வெள்ள மீட்புப் பணி: காங்கிரஸாருக்கு ராகுல் வேண்டுகோள்
தமிழகத்தில் வெள்ள மீட்புப் பணிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று அக்கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திடம் மூலத் தரவுகளைக் கோரியது காங்கிரஸ்
மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல் விவகாரம்
ரூ.9,828 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர் உபகரணங்கள் இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
சமூக நீதி-சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க போராடுவோம்
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்
புதிய குற்றவியல் சட்டங்களை 100% நடைமுறைப்படுத்திய சண்டீகர் - பிரதமர் மோடி பாராட்டு
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை 100 சதவீதம் நடைமுறைப்படுத்திய முதல் அரசு நிர்வாகமாக சண்டீகர் உருவெடுத்ததுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஃபென்ஜால் புயல்: மத்திய குழுவை அனுப்ப வேண்டும்
நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
சமத்துவம் பேணிய குருகுலங்கள்
மகாத்மா காந்தியடிகள் இந்த மண்ணின் சுதந்திரத்திற்கு எத்தனை முக்கியத்துவம் தந்தாரோ அதனினும் அதிகமாக சமத்துவ சமுதாயம் மலர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.
விவசாயிகள் தற்கொலை காரணங்களை ‘என்சிஆர்பி’ பதிவு செய்வதில்லை
கனிமொழி சோமுக்கு மத்திய அரசு பதில்
பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைக்கக் கோரி வழக்கு: அரசுச் செயலர் பதிலளிக்க உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகையை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக கூடுதல் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
நடுவானில் கோளாறு: குவைத் திரும்பியது சென்னை விமானம்
குவைத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்தபோது தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது.
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி
மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை; மூவருக்கு 6 மாதங்கள் சிறை
இலங்கை நீதிமன்றம் உத்தரவு
பெரம்பலூர் அருகே ஐயப்ப பக்தர்களின் பேருந்து தீக்கிரை
பெரம்பலூர் அருகே சபரிமலை சென்று திரும்பிய ஆந்திர மாநில ஐயப்ப பக்தர்களின் பேருந்து செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றி தீக்கிரையானது.
ஃபென்ஜால் புயலால் மின்வாரியத்துக்கு ரூ. 5,000 கோடி வரை இழப்பு
ஃபென்ஜால் புயல் காரணமாக மின்வாரியத்துக்கு ரூ. 5,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாள்களுக்கு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
கல்லூரிகளில் கூடுதலாக கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவர் - அமைச்சர் கோவி.செழியன்
கல்லூரிகளில் கூடுதல் கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண நிதி: மத்திய அரசுக்கு அழுத்தம் தாருங்கள்
இபிஎஸ்-க்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு வலியுறுத்தல்
அணை திறப்புக்கு முன்பு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
சாத்தனூர் அணை திறப்புக்கு முன்பாக, 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எடப்பாடி கே.பழனிசாமி
தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால், மழை பாதிப்பை குறைத்திருக்கலாம் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
ஒடிஸாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4.25 கோடி கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
ஒடிஸாவிலிருந்து சரக்குப் பெட்டக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.4.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஜார்க்கண்ட் சிறுவனுக்கு நவீன நுட்பத்தில் புற்றுநோய்க் கட்டி அகற்றம்
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவனின் கையில் உருவான புற்றுநோய் கட்டியை நவீன சிகிச்சை நுட்பத்தில் அகற்றி எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் ராகிங் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் முதலாமாண்டு மாணவரை ராகிங் செய்ததாக எழுந்த புகாரை விசாரித்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம், அது குறித்த அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு தாக்கல் செய்துள்ளது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசே நடத்தக் கோரிய மனுக்கள் தள்ளுபடி
மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அண்ணனை சிக்க வைத்து தலைமறைவான தம்பி கைது
7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு
நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய நவீன நுட்பம் அறிமுகம்
நுரையீரல் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் நவீன மருத்துவத் திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலனை உறுதி செய்ய சிறப்பு திட்டங்கள் - மாவட்ட ஆட்சியர்
மாற்றுத்திறனாளிகளுக்கு பாகுபாடு இல்லாத சூழலை ஏற்படுத்தித் தர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சிதாா்த் ஜகடே தெரிவித்தாா்.
வட சென்னையில் ரூ.65 கோடியில் 7 சமுதாய நலக் கூடங்கள்
சென்னை ராயபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு. உடன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் சு.பிரபாகர் உள்ளிட்டோர்.
பொதுத் தேர்வு: தனித் தேர்வர்கள் டிச.6 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் டிச.6-ஆம் தேதி முதல் டிச.17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
40 அரசு மருத்துவமனைகளில் கட்டணப் படுக்கை வசதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 40 அரசு மருத்துவமனைகளில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கட்டணப் படுக்கை வார்டுகள் அமைக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.