CATEGORIES
Categories
எல்.பி.எல்: கண்டியை வீழ்த்திய கொழும்பு
லங்கா பிறீமியர் லீக்கில், பல்லேகலவில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் கண்டி பல்கொன்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்ரக்கர்ஸ் வென்றது.
கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் பிரேஸில்
தென்னமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.
இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 குழந்தைகள் பலி
மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்பேஷரில் துணை இராணுவப்படையினர் திடீர் வான் வழிதாக்குதல் மூலம் தாக்கியதில் 9 குழந்தைகைள்உயிரிழந்ததுடன் 11 பேர்படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“விவாதத்தில் உறங்கிவிட்டேன்”
சி.என்.என்.தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் பங்கேற்றனர்.
சாமியாரின் கால் மண்ணை தொட சென்ற 121 பேர் பரிதாப பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சம்பவத்தில் 121 பேர் பலியான நிலையில், இதற்குக் காரணமான போலேபாபாதலை மறைவாகி உள்ளார்.
யூரோ: காலிறுதியில் நெதர்லாந்து, துருக்கி
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து, துருக்கி ஆகியன தகுதி பெற்றுள்ளன.
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், புதுமுக வீரர் ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கதைத்து ஏமாறும் முன் காலமானார்
மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நாட்டில் இல்லாதவர்களுக்கு விவாகரத்து பெற்ற விடயம்
யாழில் பெண் சட்டத்தரணி அலுவலகத்தில் தேடுதல்
பனாவத்தை லயன் தீயில் தம்பதியினர் கருகி பலி
யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனாவத்தை இலக்கம் 2 பிரிவிலுள்ள லயன் அறைகள் ஒன்றில் புதன்கிழமை (03) அதிகாலை 12.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் உடல் கருகிப் பலியாகியுள்ளனர்.
தன்னுயிரை மாய்த்து கொண்டது ரோபோ
ரோபோ ஒன்று உலகில் முதன்முறையாக தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் தென் கொரியாவில் பதிவாகியுள்ளது.
"கொள்கைகளை வகுப்பாளர்களுக்கு சிறந்த கல்வி வேண்டும்”
இந்த கல்வியானது முழு நாட்டையும் கட்டியெழுப்பக்கூடிய ஒரு சாதனமாகும்.
குகதாஸ்ை தலைவராக நியமிக்க தீர்மானம் -மாவை சொல்கிறார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவராக குகதாஸை நியமிக்க மத்தியக் குழு தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
ஐ.தே.கவில் கஹந்தவெல
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தவெல, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ளார்.
கருவாட்டுச் சொதியில் விழுந்த சிறுமி மரணம்
பொசன் போயா தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்துக்கு கருவாடு சொதி தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று பாடசாலை மாணவி (வயது 09) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
67ஆவது மாடியில் இருந்து மாணவன், மாணவி, விழுந்து பலி
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்விப் பயிலும் 15 வயதுடைய ஆண், பெண் என மாணவர்கள் இருவர், கொம்பனி வீதியிலுள்ள அடுக்குமாடி கட்டடத்தின் 67வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.
“சம்பந்தன் நல்ல அரசியல்வாதி" ஆனந்தசங்கரி இரங்கல்
சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நிறுத்து உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்
ஜனாதிபதித் தேர்தலை இந்த வருடம் கட்டாயமாக நடத்த வேண்டும் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது
நடுவானில் குலுங்கிய விமானத்தால் - 40 பயணிகள் காயம்
ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற எயார் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.
பெல்ஜியத்தை வென்று காலிறுதியில் பிரான்ஸ்
பெனால்டியில் ஸ்லோவேனியாவை வென்று காலிறுதியில் போர்த்துக்கல்
சஹீரியன்ஸ்களுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடர்: சம்பியனான சீகோன் ரெட்
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான 'சோன்' அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'க்லேஷ் ஒப் சஹீரியன்ஸ் சீசன் 5' கால்பந்தாட்டத் தொடரில் சீகோன் ரெட் (2015 சா/த, 2018 உ/த) அணி சம்பியனானது.
யார் ஆட்சிக்கு வந்தாலும் - “பின்னோக்கிச் செல்ல முடியாது"
இந்த நற்செய்தியை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலான செயற்பாட்டில் கட்சி, நிற பேதம் இன்றி இணைந்து கொள்ளுமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவருக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்தார்.
“நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி?”
நாட்டுக்கு எது நற்செய்தி? எது துக்கச் செய்தி? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே பாராளுமன்றத்தில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன.
கண்டியில் குண்டு புரளி; வட்டவளை நபர் கைது
கண்டி நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு இருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பை விடுத்த வட்டவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தன் ஐயாவுக்கு சபையில் அனுதாபம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆகியோர் சபையில் தங்களுடைய அனுதாபங்களை, செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்துக்கொண்டனர்.
சம்பந்தன் ஐயாவுக்கு மஹிந்த அஞ்சலி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) வைக்கப்பட்டிருந்தது.
“சேறுபூசி திசைகாட்டியை எதிரிகளால் வீழ்த்த முடியாது"
திசைகாட்டி மீது பாறைகளையோ அல்லது மண்ணையோ வீசி எதிரிகளால் வீழ்ந்துவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முரல் தாக்கி இளைஞன் பலி
யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான மைக்கல் டினோஜன் என்ற இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று அஞ்சலி
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்குப் பாராளுமன்றத்தில் புதன்கிழமை(03) இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், அதில் கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
"சம்பந்தனுக்காக அல்ல மோசடிக்காக ஒத்திவைப்பு”
பாராளுமன்றத்தின் புதன்கிழமை(03) அமர்வு இரா.சம்பந்தனுக்காக ஒத்திவைக்கப்படவில்லை.