CATEGORIES
Categories
"மாயையான பயணத்தில் கட்டியெழுப்ப முடியாது"
இன்றும் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு, ஒட்டுமொத்த நாடும் பொய்களால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
ஆசன வாயில்களில் 'தங்க ஜெல்': 6 பேர் கைது
தங்க ஜெல் உருண்டைகளை தங்களுடைய ஆசன வாயில்களை மறைத்து வைத்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், 06 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழுதடைந்தது சொகுசு பேருந்து பின்னால் நின்றவர்களை பந்தாடியது பாரவூர்தி
மூவர் பலி; இருவர் படுகாயம்: மாங்குளத்தில் கோரம்
“இணைய விளையாட்டுக்கு அடிமையாதல் மனநோயாகும்"
இணையம் அல்லது கணினி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் என்பது தற்போது மனநோயாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார்.
"வேண்டும், வேண்டும் சர்வதேச நீதி வேண்டும்”
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி முல்லைத்தீவில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது தொடர்ச்சியாக நீதி கிடைக்காத நிலையில் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற் கொண்டுவரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதன்கிழமை (26) முல்லைத்தீவு நகர சுற்று வட்டத்தில் நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர் \"வேண்டும், வேண்டும் சர்வதேச நீதி வேண்டும்”.
கட்டியணைத்த மகள் கம்பத்தில் மோதி பலி
தன்னுடைய தந்தை முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றுக்கொண்டிருந்த போது, பின்னிருகையில் இருந்த மகள், தந்தையின் கழுத்தை இறுகக் கட்டியணைத்தமையால், அந்த முச்சக்கரவண்டி நிலைத்தடுமாறி, மின்கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
கடன் மறுசீரமைப்புக்கு இறுதி இணக்கப்பாடு
இலங்கைக்குக் கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இன்று கண்டன சுகயீனம்
மிலேச்சத்தனமான தாக்குதல்களைக் கண்டித்தே இன்றையதினம் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: வெளியேற்றப்பட்ட அவுஸ்திரேலியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
வவுனியாவில் பாரிய தீ விபத்து: பெறுமதியான பொருட்கள் நாசம்
வவுனியாவிலுள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்று திடீரென தீ பற்றிய சம்பவம் திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.
“ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலரும் இணைவர்”
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம அமைப்பாளர் கே.கே.பியதாச தெரிவித்துள்ளார்.
50 நாட்களில் பொத்துவில்லை அடைந்த பாதயாத்திரீகர்கள்
யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நதி - கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் 50 ஆவது நாளில் பொத்துவில்லை அடைந்துள்ளனர்.
தாயைக் கொன்ற தனி குளவி
குளவி கொட்டுக்கு இலக்கான, மஸ்கெலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், பேராதனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்துள்ளார்.
ஜூலியன் அசாஞ்சே சிறையில் இருந்து விடுதலை
ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா நடத்திய போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர் விக்கி லீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அசாஞ்சே ஆவார்.
இந்திய மீனவர் தாக்கியதில் கடற்படை சிப்பாய் பலி
யாழ்ப்பாணத்தில், இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீண்டுமொரு பொய் கூறி பட்டாசு கொளுத்த முயற்சி
220 இலட்சம் மக்கள் மகிழக்கூடிய கதையைச் சொல்லப் போகிறோம் என தெரிவித்து வருகின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மீண்டுமொரு பொய்யைக்கூறி, பட்டாசு கொளுத்தியும், மேளம் அடித்தும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என்றார்.
ஆசிரியர்களுக்கு இன்று சுகயீனம்
அதிபர்கள், ஆசிரியர்களால் இன்றைய தினம் (26) முன்னெடுக்கவிருக்கும் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அமைச்சரவையில் மாற்றம்?
தற்போதைய அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்னிடம் எ ரணில் என்ன எ சொன்னார்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இணையத்தளத்தில் மோசடி: முப்பது வெளிநாட்டவர் கைது
ணையம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தும் இரண்டு நிலையங்களைச் சுற்றிவளைத்து சுமார் 30 வெளிநாட்டவர்களைக் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விண்வெளியில் இருந்து, பிடிக்கப்பட்ட "ராமர் பாலம்"
விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா-இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது.
பாராளுமன்றம் அவசரமாக கூடுகிறது
பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தல் விடுத்துள்ளார்.
வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் வெளியேறியுள்ளது.
ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதலில் 15 பொலிஸார் உட்பட பலர் பலி
ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் இரு நகரங்களில் தேவாலயம், மற்றும் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், ஒரு மத குரு, 15 பொலிஸார், பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்ததாக அப்பிராந்திய ஆளுநர் செர்கய் மெலிகோவ் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த தமன்னா
'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
அட்லி-சல்மான் படத்தில் சூப்பர் ஸ்டார்
அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் கான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞன் படுகொலை
நெடுந்தீவில் கடந்த புதன்கிழமை (19) அன்று இடம்பெற்ற மது விருந்தின்போது நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.
மிகப்பெரிய ஹெரோயின் தொகையுடன் ஆசிரியையும் கணவனும் கைது
தாங்கள் ஆரம்பித்த சட்டவிரோதமான வர்த்தகத்துக்கு ஒருவருடம் நிறைவடைவதை முன்னிட்டு, வருடத் தள்ளுபடி கொடுத்த ஆசிரியையும், அவருடைய கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“போதைப்பொருளை தடுக்க வாருங்கள்”
சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை மலையகத்தில் முற்று முழுதாக தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.